திருவண்ணாமலை: கிரிவல பாதையில் 80 டன் குப்பைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

திருவண்ணாமலை: கிரிவல பாதையில் 80 டன் குப்பைகள் அகற்றம்

திருவண்ணாமலை வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டுச்சென்ற குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். 

இந்நிலையில் கிரிவல பக்தர்கள் விட்டுச்சென்ற 80 டன் குப்பைகள் இன்று அகற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-12 07:14 GMT

Linked news