தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி - திடுக்கிடும் தகவல்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2025-06-12 07:30 GMT