பொன்முடி ஆஜராக விலக்கு..? - ஜூன் 21ம் தேதி உத்தரவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
பொன்முடி ஆஜராக விலக்கு..? - ஜூன் 21ம் தேதி உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீது வரும் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Update: 2025-06-12 07:44 GMT