வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக - அண்ணாமலை இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக - அண்ணாமலை
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “தி.மு.க. அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை.. பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை.
தமிழ்நாடு கொடுத்த ஒவ்வொரு பணத்துக்கும் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.
Update: 2025-06-12 07:51 GMT