தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜூன்12) (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 14ம் தேதி கோவை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-12 07:54 GMT