நெல் கொள்முதல் விலை உயர்வு: முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

நெல் கொள்முதல் விலை உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நெல் கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு ரூ.131, சன்ன ரகத்திற்கு ரூ. 156 உயர்த்தப்படுவதாகவும், இனி சாதாரண ரகத்திற்கு (குவிண்டால்) ரூ.2,500, சன்ன ரகத்திற்கு ரூ.2,545 கிடைக்கும் என்றும் இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2025-06-12 08:02 GMT

Linked news