அகமதாபாத் விமான நிலையம் அருகே குடியிருப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
அகமதாபாத் விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
Update: 2025-06-12 08:52 GMT