விமான விபத்து... வேதனை தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
விமான விபத்து... வேதனை தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
அகமதாபாத் விமான விபத்து குறித்து தகவல் அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், இது ஒரு நெஞ்சை உலுக்கும் பேரழிவு என்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரமான இந்த தருணத்தில் தேசம் அவர்களுடன் நிற்பதாகவும் ஜனாதிபதி கூறி உள்ளார்.
Update: 2025-06-12 10:59 GMT