அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோயமுத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோளின்படி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2025-06-12 11:36 GMT

Linked news