ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அரசு முறையான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அரசு முறையான விசாரணை நடத்தி தனது பொறுப்பை நிறைவேற்றும் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Update: 2025-06-12 12:06 GMT

Linked news