குஜராத் விமான விபத்து: அமெரிக்க வெளியுறவுத்துறை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
குஜராத் விமான விபத்து: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த துயரமான விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மனமுடைந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
“இந்த கோரமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசரகால மீட்பு குழுவினருடன் துணை நிற்கிறோம்” என மார்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Update: 2025-06-12 14:28 GMT