சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025

சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு


கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் ரோகித் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது. இதையடுத்து, ரோகித்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Update: 2025-10-12 05:23 GMT

Linked news