என் வாழ்க்கையிலும் 2 காதல் கதைகள் உள்ளன - பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
என் வாழ்க்கையிலும் 2 காதல் கதைகள் உள்ளன - பிரபல நடிகை
பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீசுக்கு முன்னதாக, ராசி கன்னா ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனக்கு 2 காதல் இருந்ததாக கூறினார்.
Update: 2025-10-12 06:38 GMT