விஜய் கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
விஜய் கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் கிடைக்குமா? - தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். முன்னதாக த.வெ.க. கட்சி கடந்த பிப்ரவரி 7-ந் தேதி அன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று தேர்தல் கமிஷன் 184 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது.
Update: 2025-11-12 04:05 GMT