டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பு புலனாய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கிய என்.ஐ.ஏ.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வந்தநிலையில், பயங்கரவாத சதித்திட்டம் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்ததை அடுத்து. தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
Update: 2025-11-12 06:38 GMT