டிசம்பர் 16ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
டிசம்பர் 16ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
டிசம்பர் 16-ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி நிரந்தரம், கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-12 06:48 GMT