அண்டை மாநிலங்களில் சாலை வரி தனியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025

அண்டை மாநிலங்களில் சாலை வரி தனியாக விதிக்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரம் இழந்து இருப்பதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முதல்-அமைச்சரிடம் கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2025-11-12 11:09 GMT

Linked news