ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம். சென்னை கவர்னர் மாளிகை முன் 2023ஆம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.
Update: 2025-11-12 12:07 GMT