முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் காலமானார்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (வயது 91) இன்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவர் காலமானார்.
Update: 2025-12-12 04:07 GMT