ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று தொடக்கம்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று தொடக்கம்.. இந்தியா- பாக். ஆட்டம் எப்போது தெரியுமா..?
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
Update: 2025-12-12 05:09 GMT