தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
Update: 2025-03-13 03:46 GMT