பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில், 7 கோடி ரூபாய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரை கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-03-13 03:47 GMT

Linked news