சென்னையில் மாதம் ரூ.2,000 பஸ் பாஸ் முறையில் ஏசி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
சென்னையில் மாதம் ரூ.2,000 பஸ் பாஸ் முறையில் ஏசி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்துத்துறை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதுள்ள ரூ.1,000 பாஸில் ஏசி பஸ் தவிர்த்து மற்ற பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-03-13 03:54 GMT