பள்ளி மாணவர்கள் ‘போஸ்ட்மெட்ரிக்' கல்வி உதவித் தொகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
பள்ளி மாணவர்கள் ‘போஸ்ட்மெட்ரிக்' கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Update: 2025-03-13 03:55 GMT