திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்தில் தற்போது தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தில் தற்போது ரூ.2,200 கோடி நன்கொடை இருப்பு உள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியுள்ளார்.
Update: 2025-03-13 03:56 GMT