சென்னை சவுகார்பேட்டையில் விளையாட்டு உபகரணங்கள் கடை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
சென்னை சவுகார்பேட்டையில் விளையாட்டு உபகரணங்கள் கடை உரிமையாளர் சாம்பலாலிடம் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் எடுத்துச் சென்ற பணத்தை வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்தது போலீஸ். பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொத்தவால்சாவடி போலீசார் ஒப்படைத்தனர்.
Update: 2025-03-13 03:56 GMT