தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னது அக்கறையோடு.. எங்களை அவமானப்படுத்த அல்ல. எங்களுடைய தந்தையான பெரியார் பேசுவதற்கும், இன்னொருவர் எங்களை காட்டுமிராண்டி என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
Update: 2025-03-13 04:17 GMT