மாவட்ட செயலாளர் எண்ணிக்கையை கூட்ட தமிழக வெற்றிக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

மாவட்ட செயலாளர் எண்ணிக்கையை கூட்ட தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட செயலாளர் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Update: 2025-03-13 06:15 GMT

Linked news