ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூர் கிராமத்தில், கார்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறின. இதில் 9 ஆடுகள் உயிரிழந்தன.
Update: 2025-03-13 06:21 GMT