தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென் மாநில அனைத்துக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு இதுவரை ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
Update: 2025-03-13 06:46 GMT