நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாதுகாவலர் சுபாகர்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாதுகாவலர் சுபாகர், பணியாளர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சீமான் வீட்டில் காவல் துறை ஒட்டிய சம்மனைகிழித்ததாக சுபாகர், அமல்ராஜ் கைது செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-03-13 06:48 GMT