பட்ஜெட்டை முன்னிட்டு "எல்லார்க்கும் எல்லாம்" என... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

பட்ஜெட்டை முன்னிட்டு "எல்லார்க்கும் எல்லாம்" என வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ என்பதை முதன்மைப்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் பதிவிட்டுள்ளார். 


Update: 2025-03-13 08:06 GMT

Linked news