முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Update: 2025-03-13 09:52 GMT

Linked news