மதுரையில் சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
மதுரையில் சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஒருவர் பலியானார்.
Update: 2025-03-13 11:03 GMT