சென்னை பனையூரில த.வெ.க. அலுவலகத்தின் முன் பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
சென்னை பனையூரில த.வெ.க. அலுவலகத்தின் முன் பெண் ஒருவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த இளம்பெண் மகனுடன் சென்றுள்ளார். எனினும், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அந்த பெண், சிறப்பு குழந்தைகள் முன்னேற்றத்திற்கு விஜய் உதவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Update: 2025-03-13 11:43 GMT