த.வெ.க.வில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
த.வெ.க.வில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் சபரிநாதன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
Update: 2025-03-13 12:53 GMT