மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். எச்சரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

Update: 2025-03-13 13:02 GMT

Linked news