டாஸ்மாக் கொள்முதலில் ரூ.1,000 கோடிக்கு மேல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

டாஸ்மாக் கொள்முதலில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது. பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டு உள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர, பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது.

Update: 2025-03-13 14:16 GMT

Linked news