தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025

தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-04-13 05:01 GMT

Linked news