சூடான் நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
சூடான் நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை ராணுவப்படையினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
Update: 2025-04-13 11:39 GMT