நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. எனினும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாமில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2025-04-13 12:53 GMT

Linked news