தமிழ் புது வருட பிறப்புக்கு கவர்னர் ரவி வாழ்த்து ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
தமிழ் புது வருட பிறப்புக்கு கவர்னர் ரவி வாழ்த்து
தமிழ் புது வருட பிறப்புக்கு கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் புத்தாண்டு வளமான தமிழ் கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வரட்டும்" என தெரிவித்து உள்ளார்.
Update: 2025-04-13 13:49 GMT