மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முடிவு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முடிவு: மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆயத்தம்


நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.


Update: 2025-06-13 07:46 GMT

Linked news