வைரலாகும் நடிகை நபா நடேஷின் பதிவுதெலுங்கு மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

வைரலாகும் நடிகை நபா நடேஷின் பதிவு

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கலக்கி வரும் நடிகை நபா நடேஷ். சுதீர் பாபு நடித்த நன்னு டோச்சுகுண்டுவதே படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான நபா நடேஷ், பின்னர் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார்.

Update: 2025-10-13 04:19 GMT

Linked news