வேலூர் சட்டக்கல்லூரியில் புதிய நூலக கட்டிடம்;... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

வேலூர் சட்டக்கல்லூரியில் புதிய நூலக கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்...!

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2025-10-13 04:42 GMT

Linked news