நடிக்க போகிறேன்... மத்திய மந்திரி பதவி வேண்டாம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

நடிக்க போகிறேன்... மத்திய மந்திரி பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை

அவர் கண்ணூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உண்மையில் நான் நடிப்பை தொடரவே விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னுடைய வருவாய் தற்போது முற்றிலும் நின்று விட்டது என்று கூறினார்.

நான் ஒருபோதும் மந்திரியாக வேண்டும் என்று கேட்கவேயில்லை. தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு கூட, மந்திரியாக எனக்கு விருப்பமில்லை. என்னுடைய நடிப்பையே தொடர விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினேன் என்றார்.

Update: 2025-10-13 05:02 GMT

Linked news