இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல் காரைக்கால் மீனவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 11-ம் தேதியில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் காவவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Update: 2025-10-13 06:29 GMT

Linked news