2025 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

2025 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் பிலிப் அகியோன் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்தவர். ஏனைய இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

Update: 2025-10-13 10:03 GMT

Linked news