தங்கம் விலை இன்று பிற்பகலிலும் அதிரடியாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
தங்கம் விலை இன்று பிற்பகலிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.440 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு பவுன் ரூ.640 உயர்ந்து ரூ.92,460க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று காலை வெள்ளியின் விலை ஒரு கிலோக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2,000 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோக்கு ரூ.7,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,97,000க்கு விற்பனையாகிறது.
Update: 2025-10-13 10:25 GMT