டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது டாக்டர் உமர்தான் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், தடயவியல் சோதனை நிபுணர்களும் சென்று அங்குலம் அங்குலமாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Update: 2025-11-13 03:54 GMT